உள்ளடக்கத்துக்குச் செல்

கலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலே கலங்கரை விளக்கம்

கலே (பிரெஞ்சு: Calais) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது பிரான்சின் வடபகுதியில் ஆங்கிலக் கால்வாய் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. கலே ஆங்கிலக் கால்வாய் மிகவும் குறுகலாக உள்ள இடத்தில் அமைந்துள்ளது. கலேவுக்கும் கால்வாய்க்கு அக்கரையிலுள்ள இங்கிலாந்து நகரம் டோவருக்கும் இடையே 34 கி. மீ இடைவெளி தான் உள்ளது. இந்நகரின் மக்கள் தொகை 125,584 (1999).[1][2][3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Répertoire national des élus: les maires" (in பிரெஞ்சு). data.gouv.fr, Plateforme ouverte des données publiques françaises. 6 June 2023. Archived from the original on 28 June 2020. Retrieved 11 December 2020.
  2. "INSEE commune file". Retrieved 23 August 2024.
  3. Comparateur de territoire: Aire d'attraction des villes 2020 de Calais (073), Commune de Calais (62193), INSEE

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கலே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலே&oldid=4165068" இலிருந்து மீள்விக்கப்பட்டது